Tamil Dictionary 🔍

சமசத்தமம்

samasathamam


வியாழன் நின்ற இராசிக்கு ஏழாம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாழன் நின்ற இராசிக்கு ஏழம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை. பொன்னவ நின்ற ராசிக் கேழதாய்ப் புகன்ற ராசி தன்னிலே வெள்ளி நின்றாற் சமசத்தமப்பே ராகும் (சங். அக.). Horoscopic position in which Venus occupuies the seventh house from that of Jupiter;

Tamil Lexicon


cama-cattama,
n. id. +. saptama. (Astrol.)
Horoscopic position in which Venus occupuies the seventh house from that of Jupiter;
வியாழன் நின்ற இராசிக்கு ஏழம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை. பொன்னவ நின்ற ராசிக் கேழதாய்ப் புகன்ற ராசி தன்னிலே வெள்ளி நின்றாற் சமசத்தமப்பே ராகும் (சங். அக.).

DSAL


சமசத்தமம் - ஒப்புமை - Similar