Tamil Dictionary 🔍

சமித்தம்

samitham


வேள்விமண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேள்விமண்டபம். நின்றதோர் சமித்தங் கண்டான் (கம்பரா. பொழிலிறுத்த. 49). Sacrificial hall;

Tamil Lexicon


s. sacrificial hall, யாக மண்டபம்.

J.P. Fabricius Dictionary


ஓமமண்டலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [camittam] ''s.'' A scarificial hall, ஓம மண்டபம். (நிக.) ''Sa. Samidda.''

Miron Winslow


Camittam,
n. cf. sam-iddha.
Sacrificial hall;
வேள்விமண்டபம். நின்றதோர் சமித்தங் கண்டான் (கம்பரா. பொழிலிறுத்த. 49).

DSAL


சமித்தம் - ஒப்புமை - Similar