Tamil Dictionary 🔍

மோசை

mosai


அவுரி ; இலவமரம் ; வாழை ; வசம்பு ; விரலணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மோசம்2, 2. (மூ. அ.) 4. Plantain. வசம்பு. (சங். அக.) 3. Sweet flag; See அவுரி. (மூ. அ.) 2. Indian indigo. . 1. See மோசையிலவம். (மூ. அ.) விரலணிவகை. மகளிர் . . . மெல்விரல் மோசை போல (நற். 188). முற்றிவளை மோசை முதற் கங்காளன் (காளத். உலா, 341). 5. Finger-ornament, probably of the shape of plantain-flower;

Tamil Lexicon


s. the indigo plant, அவுரி; 2. the silk cotton tree, இலவு; 3. the plantain tree, வாழை. மோஜா , s. (Hind.) boots.

J.P. Fabricius Dictionary


mōcai
n. mōcā.
1. See மோசையிலவம். (மூ. அ.)
.

2. Indian indigo.
See அவுரி. (மூ. அ.)

3. Sweet flag;
வசம்பு. (சங். அக.)

4. Plantain.
See மோசம்2, 2. (மூ. அ.)

5. Finger-ornament, probably of the shape of plantain-flower;
விரலணிவகை. மகளிர் . . . மெல்விரல் மோசை போல (நற். 188). முற்றிவளை மோசை முதற் கங்காளன் (காளத். உலா, 341).

DSAL


மோசை - ஒப்புமை - Similar