Tamil Dictionary 🔍

சிகையறுதல்

sikaiyaruthal


முற்றும் அழிதல். ப்ராரப்த பாபவிசேஷஞ்சிகையறுகிறதென்கிற ஸந்தோஷமும் நடையாடிற்றாகில் (ரஹஸ்ய. 478). To be ruined or destroyed completely;

Tamil Lexicon


cikai-y-aṟu-
v. intr. சிகை+.
To be ruined or destroyed completely;
முற்றும் அழிதல். ப்ராரப்த பாபவிசேஷஞ்சிகையறுகிறதென்கிற ஸந்தோஷமும் நடையாடிற்றாகில் (ரஹஸ்ய. 478).

DSAL


சிகையறுதல் - ஒப்புமை - Similar