Tamil Dictionary 🔍

சன்மானம்

sanmaanam


உபசாரச்சொல் ; வெகுமதி ; இறையிலியாக விடப்பட்ட நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மானம். Gifts. See

Tamil Lexicon


s. prop. சன்மானம்which see.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Honor, respect, homage, civilities, complaisance, உபசாரம். W. p. 891. SANMANA. 2. ''(R.)'' An honorary present, வெகுமானம்.

Miron Winslow


caṉmāṉam,
n.
Gifts. See
சம்மானம்.

DSAL


சன்மானம் - ஒப்புமை - Similar