சொன்ஞானம்
songnyaanam
அறிவுடைமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவுடை மொழி. காரறிவாளர் முன் சொன்ன சோர விடல் (நாலடி, 311) . Words of wisdom ;
Tamil Lexicon
coṉ-njāṉam,
n.சொல் +.
Words of wisdom ;
அறிவுடை மொழி. காரறிவாளர் முன் சொன்ன சோர விடல் (நாலடி, 311) .
DSAL