உன்மானம்
unmaanam
நிறுக்கை ; பொருள்களை நிறுத்தப் பார்த்து அளவிடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறுக்கை. (பி. வி. 23, உரை.) Weighing, measuring;
Tamil Lexicon
s. weighing, measuring, நிறுக்கை.
J.P. Fabricius Dictionary
நிறை, அளவு.
Na Kadirvelu Pillai Dictionary
uṉmāṉam
n. un-māna.
Weighing, measuring;
நிறுக்கை. (பி. வி. 23, உரை.)
DSAL