Tamil Dictionary 🔍

சேர்மானம்

saermaanam


இணைப்பு ; கூடுகை ; கலப்புப் பொருள் ; ஐக்கியம் ; கூட்டுறவு ; புணர்ச்சி ; கலக்கும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலக்கும்பொருள். 2. Addition, thing added, accompaniment; . 1. See சேர்க்கை,2,3,4,5,6. இணைப்பு. 3. [M. cērumāṉam.] Joint, in carpentry; பட்சபாதம். (யாழ். அக.) Partiality;

Tamil Lexicon


v. n. see under சேரு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Union, combination, association, ஐக்கம். 2. Compound, com mixture, கலப்பு. 3. Addition, a thing added, accompaniment, சேர்ந்தது.

Miron Winslow


cēmāṉam,
n. சேர்1-.
1. See சேர்க்கை,2,3,4,5,6.
.

2. Addition, thing added, accompaniment;
கலக்கும்பொருள்.

3. [M. cērumāṉam.] Joint, in carpentry;
இணைப்பு.

cēr-māṉam
n. id.+.
Partiality;
பட்சபாதம். (யாழ். அக.)

DSAL


சேர்மானம் - ஒப்புமை - Similar