Tamil Dictionary 🔍

சம்மானம்

sammaanam


உபசாரச்சொல் ; வெகுமதி ; இறையிலியாக விடப்பட்ட நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானியமாக விடப்பட்ட நிலம். (W.) 3. Land exempt from tax; வெகுமதி. பாடிப் பறை கொண்டு யாம்பேறு சம்மானம் (திவ். திருப்பா. 27). 2. Gift, reward; present; உபசாரச்சொல். (திவா.) 1. Compliment; . See சம்பான். Loc.

Tamil Lexicon


s. respect, civilities, மரியா தை; 2. land exempt from tax, சர்வ மானியம்.

J.P. Fabricius Dictionary


, [cammāṉam] ''s.'' Respect, homage, honors, civilities, மரியாதை. W. p. 95. SAMMANA. 2. ''[loc.]'' Land exempt from tax, சர்வமானி யம்.

Miron Winslow


cammāṉam,
n. sam-māna.
1. Compliment;
உபசாரச்சொல். (திவா.)

2. Gift, reward; present;
வெகுமதி. பாடிப் பறை கொண்டு யாம்பேறு சம்மானம் (திவ். திருப்பா. 27).

3. Land exempt from tax;
மானியமாக விடப்பட்ட நிலம். (W.)

cammāṉam,
n.
See சம்பான். Loc.
.

DSAL


சம்மானம் - ஒப்புமை - Similar