Tamil Dictionary 🔍

சமானம்

samaanam


ஒப்பு ; ஒத்துள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்துள்ளது. 2. That which is equal or similar; ஒப்பு. 1. Likeness, equality;

Tamil Lexicon


சமானதை, s. equality, சமம்; 2. likeness, comparison, ஒப்பு. சமானஸ்தர், equals. சமானமாக்க, to liken, to treat alike. சரிசமானம், exact likeness. அது இதுக்குச் சரிசமானம், that is exactly like this. சமானார்த்தபதம், a synonym. சமானாதிகரண சம்பந்தம், சமானாதி கரணியம், appositional relation of words in a sentence.

J.P. Fabricius Dictionary


உவமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [camāṉam] ''s.'' Likeness, similarity, si mulitude, resemblance, comparison, ஒப்பு. 2. Equality, evenness, சமம். W. p. 896. SAMANA. ''(c.)'' இதற்குச்சமானமில்லை. This is incomparable.

Miron Winslow


camāṉam,
n. samāna.
1. Likeness, equality;
ஒப்பு.

2. That which is equal or similar;
ஒத்துள்ளது.

DSAL


சமானம் - ஒப்புமை - Similar