Tamil Dictionary 🔍

சன்னதம்

sannatham


ஆவேசம் ; தெய்வங்கூறல் ; மிகு கோபம் ; வீறாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆவேசம். சன்னதமானது குலைந்தாற் கும்பிடெங்கே (தண்டலை. 34). 1. Temporary possession by a spirit; தெய்வங்கூறுகை. (w.) 2. Oracle, utterance of oracles; கடுங்கோபம். (w.) 3. Rage, fury; வீறாப்பு. (w.) 4. Vanity, elation;

Tamil Lexicon


s. possession by a good or evil spirit, oracular fury, ஆவேசம்; 2. oracular words uttered during such possession, தெய்வங்கூறல்; 3. vanity, வீறாப்பு; 4. rage, கோபம்; 5. see சன்னது. சன்னதக்காரன், one who utters oracles. சன்னதங்கேட்க, to consult the oracle. சன்னதம் அழைக்க, to invoke a diety, for inspiration. சன்னதம் ஏற, to become possessed, to be provoked. பூசாரிக்குச் சன்னதம் ஏறிற்று, the priest became possessed. சன்னதம் ஏறினவன், --ஆடுகிறவன், one agitated by such possession.

J.P. Fabricius Dictionary


, [caṉṉatam] ''s.'' Temporary possession, i. e., the presence of a demon in a person to utter oracles as to the result of a sickness, the means to be used for healing, whether a person will have issue, &c., ஆசேவம். 2. Oracle, the utterance of oracles, தெய்வங்கூறல். 3. ''(fig.)'' Rage, ex cessive anger, உத்தண்டம். 4. ''(fig.)'' The vanity and parade of one elated from office, &c., வீறாப்பு. ''(c.)''

Miron Winslow


caṉṉatam,
n. cf. san-nidhi.
1. Temporary possession by a spirit;
ஆவேசம். சன்னதமானது குலைந்தாற் கும்பிடெங்கே (தண்டலை. 34).

2. Oracle, utterance of oracles;
தெய்வங்கூறுகை. (w.)

3. Rage, fury;
கடுங்கோபம். (w.)

4. Vanity, elation;
வீறாப்பு. (w.)

DSAL


சன்னதம் - ஒப்புமை - Similar