Tamil Dictionary 🔍

சன்னத்தம்

sannatham


அணியம் , ஆயத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயத்தம். அடைவொடு சன்னத்த மாகுவர் (திருக்காளத். பு. 28, 39). Preparedness, readiness;

Tamil Lexicon


s. preparedness, readiness, ஆயத்தம். சன்னத்தன், one armed and prepared; one ready for any emergency, a person clad with armour.

J.P. Fabricius Dictionary


caṉṉattam,
n. san-naddha.
Preparedness, readiness;
ஆயத்தம். அடைவொடு சன்னத்த மாகுவர் (திருக்காளத். பு. 28, 39).

DSAL


சன்னத்தம் - ஒப்புமை - Similar