Tamil Dictionary 🔍

சந்தேகித்தல்

sandhaekithal


ஐயப்படல் ; துணிவுகொள்ளாதிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துணிவுகொள்ளாதிருத்தல். 1. To doubt, hesitate; குற்றமுளதாக ஐயப்படுதல். 2. To suspect;

Tamil Lexicon


பயப்படல்.

Na Kadirvelu Pillai Dictionary


cantēki-,
11 v. tr. & intr. id.
1. To doubt, hesitate;
துணிவுகொள்ளாதிருத்தல்.

2. To suspect;
குற்றமுளதாக ஐயப்படுதல்.

DSAL


சந்தேகித்தல் - ஒப்புமை - Similar