Tamil Dictionary 🔍

சந்தோஷித்தல்

sandhoshithal


மகிழ்தல். 1. To rejoice; திருப்தி அடைதல். 2. To be gratified; மெச்சுதல். சகாதேவனைச் சந்தோஷித்து மகாப்பிரியஞ்செய்து (பாரதவெண். 135, உரை). To praise, extol; to esteem;

Tamil Lexicon


cantōṣi-,
11 v. intr. id.
1. To rejoice;
மகிழ்தல்.

2. To be gratified;
திருப்தி அடைதல்.

cantōṣi-
11 v. tr. santōṣa.
To praise, extol; to esteem;
மெச்சுதல். சகாதேவனைச் சந்தோஷித்து மகாப்பிரியஞ்செய்து (பாரதவெண். 135, உரை).

DSAL


சந்தோஷித்தல் - ஒப்புமை - Similar