Tamil Dictionary 🔍

சாந்திகழித்தல்

saandhikalithal


சாந்தி கிரியைகளால் கோள் முதலியவற்றின் பீடையைப் போக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாந்திக்கிரியைகளால் கிரகம் முதலியவற்றின் பீடையைப் போக்குதல் . To perform propitiatory rites for averting or removing the evil influences of planets, spirits, etc. ;

Tamil Lexicon


cānti-kaḷi-,
v. intr. id. +.
To perform propitiatory rites for averting or removing the evil influences of planets, spirits, etc. ;
சாந்திக்கிரியைகளால் கிரகம் முதலியவற்றின் பீடையைப் போக்குதல் .

DSAL


சாந்திகழித்தல் - ஒப்புமை - Similar