சிந்தித்தல்
sindhithal
நினைத்தல் ; மனனஞ்செய்தல் ; தியானித்தல் ; எண்ணுதல் ; விரும்புதல் ; கவலைப்படல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவலைப்படுதல். கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது. To be concerned, sorrowful; விரும்புதல். நம்மிறுதி சிந்தியாதவர் யார் (கம்பரா. யுத்த. மந்திரப.106). - intr. To be concerned, sorrowful; கவலைப்படுதல். கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது. 5. To desire; கேட்டபாடத்தை மீட்டும் நினைத்தல். 4. To revise lessons; மனனம் பண்ணுதல். பொதுவியல்பு ... கேட்டல் சிந்தித்தலென்னும் இருதிறத்தா னுணரப்படும் (சி. போ. சிற். பாயி. பக். 4). 2. To reflect, ponder; தியானித்தல். எம்பெருமா னென்சொல்லிச் சிந்திக்கேனே (திருவாச. 5, 25). To mediatate; நினைத்தல். மறுமையைச் சிந்தியார் சிற்றறிவினார் (நாலடி, 329). 1. To think of, consider;
Tamil Lexicon
cinti-,
11 v. cint. tr.
1. To think of, consider;
நினைத்தல். மறுமையைச் சிந்தியார் சிற்றறிவினார் (நாலடி, 329).
2. To reflect, ponder;
மனனம் பண்ணுதல். பொதுவியல்பு ... கேட்டல் சிந்தித்தலென்னும் இருதிறத்தா னுணரப்படும் (சி. போ. சிற். பாயி. பக். 4).
To mediatate;
தியானித்தல். எம்பெருமா னென்சொல்லிச் சிந்திக்கேனே (திருவாச. 5, 25).
4. To revise lessons;
கேட்டபாடத்தை மீட்டும் நினைத்தல்.
5. To desire;
விரும்புதல். நம்மிறுதி சிந்தியாதவர் யார் (கம்பரா. யுத்த. மந்திரப.106). - intr. To be concerned, sorrowful; கவலைப்படுதல். கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது.
To be concerned, sorrowful;
கவலைப்படுதல். கழிந்ததைக் குறித்துச் சிந்திக்கலாகாது.
DSAL