Tamil Dictionary 🔍

சந்துவிடுதல்

sandhuviduthal


இடைவெளிவிடுதல் ; நெக்கு விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெக்குவிடுதல். Colloq. To crack or get disjointed;

Tamil Lexicon


cantu-viṭu-,
v. intr. id. +. [K. sanduvidu.]
To crack or get disjointed;
நெக்குவிடுதல். Colloq.

DSAL


சந்துவிடுதல் - ஒப்புமை - Similar