தளைந்துவிடுதல்
thalaindhuviduthal
விலங்கின் முன்கால்களைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கின் முன்காலைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல். To tie together the forefeet of an animal and let it out to graze;
Tamil Lexicon
taḷaintu-viṭu-,
v. tr. தளை1-+.
To tie together the forefeet of an animal and let it out to graze;
விலங்கின் முன்காலைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல்.
DSAL