மூச்சுவிடுதல்
moochuviduthal
உட்கொண்ட காற்றை வெளியிற் போக்குதல் ; வெடிப்புக் காணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கொண்ட வாயுவை வெளியிற் போக்குதல். மூச்சுவிடு முன்னமே (தனிப்பா. i, 80, 160). 1. To breathe, respire; . 2. See மூச்சுவாங்கு-, 3.
Tamil Lexicon
சுவாசம்விடல்.
Na Kadirvelu Pillai Dictionary
mūccu-viṭu -
v. intr. மூச்சு +.
1. To breathe, respire;
உட்கொண்ட வாயுவை வெளியிற் போக்குதல். மூச்சுவிடு முன்னமே (தனிப்பா. i, 80, 160).
2. See மூச்சுவாங்கு-, 3.
.
DSAL