Tamil Dictionary 🔍

கொழுந்துவிடுதல்

kolundhuviduthal


koḻuntu-viṭu-,
v. intr. id. +.
1. To send forth tender shoots;
தளிர்விடுதல். கொழுந்துவிட் டோடிப் படரும் (திவ். இராமனுசநூற். 61).

2. To blaze up; to shoot up as flames;
சுவாலைவிடுதல். கொழுந்துவிடெரியும் பசித்தழல் (குலேலோ. குசேலர்மேல்கட. 52).

DSAL


கொழுந்துவிடுதல் - ஒப்புமை - Similar