நெக்குவிடுதல்
nekkuviduthal
பிளவுபடுதல் ; பொருத்துவாய் விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளவுபடுதல். நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடப் பாறை (நல்வழி, 33). 1. To be broken, cracked;
Tamil Lexicon
, ''v. noun.'' Becoming loose or relaxed, giving place as the earth, to roots, &c. நெட்டிருப்புப்பாரைக்குநெக்குவிடாப்பாறை. A rock which will not yield to a crow bar. (நல்.)
Miron Winslow
nekku-viṭu-,
v. intr. நெகு-+.
1. To be broken, cracked;
பிளவுபடுதல். நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடப் பாறை (நல்வழி, 33).
DSAL