நேர்ந்துவிடுதல்
naerndhuviduthal
வேண்டுதலுக்காக விலங்கு முதலியவற்றைக் கோயிலுக்கு விடுதல் ; மெலிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரார்த்தனைக்காக விலங்கு முதலியவற்றைக் கோயிலுக்கு விடுதல். -intr. See நேர்ந்துபோ-, 2. வியாதியில் உடம்பு நேர்ந்துவிட்டது. To offer or consecrate to a deity by a vow, as an animal;
Tamil Lexicon
nērntu-viṭu-,
v. intr id.+. tr.
To offer or consecrate to a deity by a vow, as an animal;
பிரார்த்தனைக்காக விலங்கு முதலியவற்றைக் கோயிலுக்கு விடுதல். -intr. See நேர்ந்துபோ-, 2. வியாதியில் உடம்பு நேர்ந்துவிட்டது.
DSAL