நடந்துவிடுதல்
nadandhuviduthal
காரியம் முடிந்து போதல். Loc. 1. To be accomplished or completed; ஓடிப்போதல். அன்னநடை மின்னு மறியாமல் முன்னே நடந்து விட்டான் (தெய்வச். விறலி விடு. 102.) 2.To run away;
Tamil Lexicon
naṭantu-viṭu-
v. intr. நட-+.
1. To be accomplished or completed;
காரியம் முடிந்து போதல். Loc.
2.To run away;
ஓடிப்போதல். அன்னநடை மின்னு மறியாமல் முன்னே நடந்து விட்டான் (தெய்வச். விறலி விடு. 102.)
DSAL