சாய்த்துவிடுதல்
saaithuviduthal
தள்ளிக் கொல்லுதல் ; ஒருசேரக் கொடுத்தல் ; கவிழ்த்துவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சாய்த்துக்கொடு.
Tamil Lexicon
cāyttu-viṭu-,
v. tr. id. +.
1. See சாய்த்துக்கொடு.
.
2. To kill ;
கொல்லுதல். Loc.
DSAL