சேத்து
saethu
சிவப்பு ; ஒப்பு ; கருத்து ; உறுப்பு ; நிலம் ; ஐயம் ; அசைச்சொல் ; நெருக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவப்பு. (திவா.) சேத்தகில் புழுகு சந்தனம் (பாரத. பதினான்.219). Red, crimson; அசைச்சொல். 2. An expletive; ஒப்பு. (திவா.) நகையொடு சேத்திற் காசு நாறுவ நித்திலம் (இரகு. நாட்டு. 10). 1. Resemblance, similarity; கருத்து. (திவா.) 2. Thought, idea; உறுப்பு. (அக. நி.) 1. Limb, member, section; நெருக்கம். (w.) 2. Closeness, compactness, thickness; நிலம். (w.) Field, plot of ground; ஐயம். 1. Doubt;
Tamil Lexicon
s. red, redness, சிவப்பு; 2. crimson, scarlet; 3. simile, உவமை; 4. doubt; 5. closeness, நெருக்கம்; 6. design, object, கருத்து; 7. an expletive, இடைச்சொல்; 8. (for.) a field, a spot of ground, வயல்.
J.P. Fabricius Dictionary
, [cēttu] ''s. (for.)'' A field, a spot of ground, வயல்.
Miron Winslow
cēttu,
n. செம்-மை.
Red, crimson;
சிவப்பு. (திவா.) சேத்தகில் புழுகு சந்தனம் (பாரத. பதினான்.219).
cēttu,
n. prob. சே2-.
1. Resemblance, similarity;
ஒப்பு. (திவா.) நகையொடு சேத்திற் காசு நாறுவ நித்திலம் (இரகு. நாட்டு. 10).
2. Thought, idea;
கருத்து. (திவா.)
cēttu,
n.
1. Limb, member, section;
உறுப்பு. (அக. நி.)
2. Closeness, compactness, thickness;
நெருக்கம். (w.)
cēttu,
n. Pkt. khetta kṣētra.
Field, plot of ground;
நிலம். (w.)
cēttu,
n. cēt. (பிங்.)
1. Doubt;
ஐயம்.
2. An expletive;
அசைச்சொல்.
DSAL