சௌத்து
chauthu
மாதிரிகை. (C. G.) Pattern, sample, model; மகாராஷ்டிரரது ஆட்சியின் கீழ்ப்பட்ட அரசரிடமிருந்து வசூல்செய்துவந்த நாலிலொருப்பாகமான அரசிறை. (M. M. 184.) One-fourth of the actual collections of revenue, levied by the Mahrattas on their subordinate rulers;
Tamil Lexicon
s. see சவுத்து, pattern.
J.P. Fabricius Dictionary
, [cauttu] ''s.'' A kind. See சவுத்து.
Miron Winslow
cauttu,
n. T. savatu. cf. samatā.
Pattern, sample, model;
மாதிரிகை. (C. G.)
cauttu,
n. U. cauth caturtha.
One-fourth of the actual collections of revenue, levied by the Mahrattas on their subordinate rulers;
மகாராஷ்டிரரது ஆட்சியின் கீழ்ப்பட்ட அரசரிடமிருந்து வசூல்செய்துவந்த நாலிலொருப்பாகமான அரசிறை. (M. M. 184.)
DSAL