சாத்து
saathu
சாத்துகை ; காண்க : சாத்துமுறை ; அடி ; பெயர்த்து நடப்பெற்ற நாற்று ; வாணிகர் கூட்டம் ; கூட்டம் ; கைம்மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டம். சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் (கல்லா. 63, 32). company ; . See சாத்துப்பட்டை . சாத்தம்மி. ஓர்சாமஞ் சாத்தி லரைக்க தனித்து (தஞ். சர. iii, 69). Big grinding stone; சாத்துகை. சாத்து கோதையும் (பெருங்மகத. 5, 78). 1. Wearing, as a garland; . 2. See சாத்துமுறை, Vaiṣṇ அடி. 3. Beat, thrash பெயர்த்து நடப்பட்ட நாற்று. நாற்று முப்பது சாத்து முப்பது. (Rd.M.) 4. Young plant transplanted; வாணிகக்கூட்டம். சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11,190). Trading caravan;
Tamil Lexicon
s. a trading caravan. சாத்தெறிய, to plunder a trading caravan.
J.P. Fabricius Dictionary
, [cāttu] கிறேன், சாத்தினேன், வேன், சாத்த, ''v. a.'' To daub, smear, anoint--as sandal, or other unguents, சந்தனமுதலியஅப்ப. 2. To put a cloth, an ornament, or flowers on an idol, a holy personage, &c., ஆடைமுதலிய அ ணிய. 3. To slap, strike, tap, beat, அடிக்க. 4. To shut, put to, to close--as a door, &c., கதவுமுதலியமூட. 5. (''impr. for'' சார்த்து.) To place against, ஒன்றின்மேற்சார்த்த. ''(c.)''
Miron Winslow
cāttu,
n.சாத்து-.
1. Wearing, as a garland;
சாத்துகை. சாத்து கோதையும் (பெருங்மகத. 5, 78).
2. See சாத்துமுறை, Vaiṣṇ
.
3. Beat, thrash
அடி.
4. Young plant transplanted;
பெயர்த்து நடப்பட்ட நாற்று. நாற்று முப்பது சாத்து முப்பது. (Rd.M.)
cāttu,
n.sārtha.
Trading caravan;
வாணிகக்கூட்டம். சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11,190).
company ;
கூட்டம். சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் (கல்லா. 63, 32).
cāttu,
n.
See சாத்துப்பட்டை .
.
cāttu
n. prob. சாந்து.
Big grinding stone;
சாத்தம்மி. ஓர்சாமஞ் சாத்தி லரைக்க தனித்து (தஞ். சர. iii, 69).
DSAL