சகத்திரம்
sakathiram
ஆயிரம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சகத்திர கோதான பலன் (சேதுபு.பலதீர்.19). See சகச்சிரம்.
Tamil Lexicon
சகஸ்திரம், சகஸ்ரம், s. a thousand, ஆயிரம். சகத்திரதாரம், the discus of Vishnu (as thousand -pointed). சகத்திரநாமன், Vishnu, as bearing a thousand names. சகத்திராண்டு, a thousand years; 2. (chr. us) the millennium.
J.P. Fabricius Dictionary
[cakattiram ] --சகஸ்திரம், ''s.'' A thou sand, ஆயிரம். W. p. 913.
Miron Winslow
cakattiram,
n. sahasra.
See சகச்சிரம்.
சகத்திர கோதான பலன் (சேதுபு.பலதீர்.19).
DSAL