Tamil Dictionary 🔍

சத்தவருக்கம்

sathavarukkam


நெல்லி , வெட்டிவேர் இலாமிச்சைவேர் , சடாமாஞ்சில் , இலவங்கம் , ஏலம் , திராட்சை என்னும் ஏழுவகை மருந்துப் பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லி வெட்டிவேர் இலாமிச்சைவேர் சடாமாஞ்சி இலவங்கம் ஏலம் திராட்சை என்ற எழுவகை மருந்துப்பொருள்கள். (சங். அக.) 1. The seven vegetable drugs, viz., nelli, veṭṭi-vēr, ilāmiccai-vēr, caṭāmāci, ilavaṅkam, ēlam, tirāṭcai; See சப்தவர்க்கம், 1. 2. The seven elements constituting a Government.

Tamil Lexicon


, ''s.'' The seven vegetable medicines--as நெல்லிமுளி, வெட்டிவேர், இ லாமிச்சம்வேர், சடாமாஞ்சி, இலவங்கப்பத்திரி, ஏலம் திராட்சம்.

Miron Winslow


catta-varukkam,
n. id. +.
1. The seven vegetable drugs, viz., nelli, veṭṭi-vēr, ilāmiccai-vēr, caṭāmānjci, ilavaṅkam, ēlam, tirāṭcai;
நெல்லி வெட்டிவேர் இலாமிச்சைவேர் சடாமாஞ்சி இலவங்கம் ஏலம் திராட்சை என்ற எழுவகை மருந்துப்பொருள்கள். (சங். அக.)

2. The seven elements constituting a Government.
See சப்தவர்க்கம், 1.

DSAL


சத்தவருக்கம் - ஒப்புமை - Similar