செந்துருக்கம்
sendhurukkam
ஒரு செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செடிவகை . (M. M. 776.) Safflower, s. sh., carthamus tinctorius ; எழுதிய ஒலையின்மேற் சுற்றும் ஒலைச்சுருள். (யாழ். அக.) Ola leaf wound round an ola letter;
Tamil Lexicon
, [centurukkm] ''s.'' A kind of bastard saffron, safflower, ஓர்பூடு.
Miron Winslow
cen-turukkam,
n. செம்-மை +. [M. centurakam.]
Safflower, s. sh., carthamus tinctorius ;
செடிவகை . (M. M. 776.)
centurukkam
n. சந்திரகம்.
Ola leaf wound round an ola letter;
எழுதிய ஒலையின்மேற் சுற்றும் ஒலைச்சுருள். (யாழ். அக.)
DSAL