செந்திருக்கம்
sendhirukkam
ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலைக்கடிதத்தின் மூடுசுருள். (w.) 1. Ola envelope of an ola letter; காற்றாடிக்கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஓலைச் சுருள் Nāṉ. 2. An ola scroll passed through the string of a flying kite;
Tamil Lexicon
செந்துருக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
centirukkam,
n. candraka.
1. Ola envelope of an ola letter;
ஓலைக்கடிதத்தின் மூடுசுருள். (w.)
2. An ola scroll passed through the string of a flying kite;
காற்றாடிக்கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஓலைச் சுருள் Nāṉ.
DSAL