சப்தவர்க்கம்
sapthavarkkam
அரசு, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு.அரண் என்ற அரசியற்குரிய ஏழுறுப்புக்கள். The seven elements constituting a Government according to the Hindu polity, viz., aracu, paṭai, kuṭi, kūḻ, amaiccu, naṭpu, araṇ . 2. See சத்தவருக்கம், 1.
Tamil Lexicon
capta-varkkam,
n. saptan+.
The seven elements constituting a Government according to the Hindu polity, viz., aracu, paṭai, kuṭi, kūḻ, amaiccu, naṭpu, araṇ
அரசு, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு.அரண் என்ற அரசியற்குரிய ஏழுறுப்புக்கள்.
2. See சத்தவருக்கம், 1.
.
DSAL