சத்துருக்கன்
sathurukkan
மார்பில் நான்கு சுழிகளுள்ள குதிரை. (அசுவசா.19.) A horse which has four curl-marks on its breast. . See சத்துருக்கனன். சத்துருக்கன்னெனச் சாற்றினன் நாமம் (கம்பரா. திருவவ.123).
Tamil Lexicon
சத்துருக்கனன், s. the youngest brother of Rama.
J.P. Fabricius Dictionary
catturukkaṉ,
n. perh. catur.
A horse which has four curl-marks on its breast.
மார்பில் நான்கு சுழிகளுள்ள குதிரை. (அசுவசா.19.)
catturukkaṉ,
n.
See சத்துருக்கனன். சத்துருக்கன்னெனச் சாற்றினன் நாமம் (கம்பரா. திருவவ.123).
.
DSAL