Tamil Dictionary 🔍

சதோடம்

sathodam


குற்றத்துடன் கூடியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றத்துடன் கூடியது. சகுணமெனச் சதோடமென வவையிரண்டில் (திருவிளை. மாணிக்க. 66). That which has flaws or defects;

Tamil Lexicon


s. that which has defects, குற்றமொன்றியது.

J.P. Fabricius Dictionary


catōṭam,
n. sa-dōṣa.
That which has flaws or defects;
குற்றத்துடன் கூடியது. சகுணமெனச் சதோடமென வவையிரண்டில் (திருவிளை. மாணிக்க. 66).

DSAL


சதோடம் - ஒப்புமை - Similar