சோடசம்
chodasam
பதினாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோடசத்தாற் பணிமாறி (குற்றா. தல. சிவரக. 3,121.) See சோடசோபசாரம். பதினாறு. (யாழ்.அக). 1. Sixteen; இறந்தவர்பொருட்டுப் பன்னிரண்டாநாள் பதினறுவர்க்கு உணவளிக்கும் ஒரு சடங்கு. 2. Ceremony of feeding 16 person, generally on the 12th day of the funeral rite;
Tamil Lexicon
s. sixteen, பதினாறு; 2. the bark of trees; 3. fibre, நார். சோடச உபசாரம், the sixteen acts of respect paid to a guru or a great personage. சோடசாவதானம், the act of performing sixteen different acts at the same time. சோடசாவதானி, one who performs சோடசாவதானம்.
J.P. Fabricius Dictionary
, [cōṭacam] ''s.'' Sixteen, பதினாறு. W. p. 871.
Miron Winslow
cōṭacam,
n.šōdaša.
1. Sixteen;
பதினாறு. (யாழ்.அக).
2. Ceremony of feeding 16 person, generally on the 12th day of the funeral rite;
இறந்தவர்பொருட்டுப் பன்னிரண்டாநாள் பதினறுவர்க்கு உணவளிக்கும் ஒரு சடங்கு.
See சோடசோபசாரம்.
சோடசத்தாற் பணிமாறி (குற்றா. தல. சிவரக. 3,121.)
DSAL