சந்தோடம்
sandhodam
பூரிப்பு ; மகிழ்ச்சி ; இனாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தோடமோ டடக்கன்றனைத் தான் பார்த்திடலோடும் (பிரபோத. 5, 27). See சந்தோஷம்.
Tamil Lexicon
cantōṭam,
n. san-tōṣa.
See சந்தோஷம்.
சந்தோடமோ டடக்கன்றனைத் தான் பார்த்திடலோடும் (பிரபோத. 5, 27).
DSAL