தோடகம்
thodakam
தாமரை ; கொப்புளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமரை. (மலை.) 1. cf. tōyaja. Lotus; கொப்புளம். (யாழ். அக.) 2. Pustule, blister;
Tamil Lexicon
s. a lotus, தாமரை - see under தோடு.
J.P. Fabricius Dictionary
தாமரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tōṭkm] ''s.'' A lotus. தாமரை, W. p. 32.
Miron Winslow
tōṭakam,
n. தோடு+அகம்.
1. cf. tōyaja. Lotus;
தாமரை. (மலை.)
2. Pustule, blister;
கொப்புளம். (யாழ். அக.)
DSAL