Tamil Dictionary 🔍

சகோடம்

sakoadam


பதினாறு நரம்புகொண்டயாழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


16 நரம்புகொண்ட யாழ். (சிலப்.3, 26, உரை.) A lute with 16 strings;

Tamil Lexicon


சகோடயாழ், s. one of the 4 kinds of lute; a lute with 16 strings.

J.P. Fabricius Dictionary


[ckōṭm ] --சகோடயாழ், ''s.'' One of the four kinds of lute. See யாழ்.

Miron Winslow


cakōṭam,
n. perh. sa-ghōṣa.
A lute with 16 strings;
16 நரம்புகொண்ட யாழ். (சிலப்.3, 26, உரை.)

DSAL


சகோடம் - ஒப்புமை - Similar