Tamil Dictionary 🔍

தோடயம்

thodayam


நாடகத்தின் முன்மொழிப் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடகத்தின் முன்மொழிப்பாட்டு. தோடாயஞ் சொல்வேனே (இராமநா. பாலகா. 1) Song at the beginning of a drama invoking the aid of the gods;

Tamil Lexicon


தோடையம், s. a kind of song in the prologue of a drama, in which the aid of the gods is invoked.

J.P. Fabricius Dictionary


[tōṭayam ] --தோடையம், ''s.'' (''Sa.'' தோடகம்.) A kind of song, in the proloque of a drama, in which the aid of the gods is invoked, நாடகச்சிறப்புப்பாயிரக்கவி.

Miron Winslow


tōṭayam,
n.perh. trōṭaka.
Song at the beginning of a drama invoking the aid of the gods;
நாடகத்தின் முன்மொழிப்பாட்டு. தோடாயஞ் சொல்வேனே (இராமநா. பாலகா. 1)

DSAL


தோடயம் - ஒப்புமை - Similar