Tamil Dictionary 🔍

சதைத்தல்

sathaithal


சதைப்பற்றுதல் ; நசுக்குதல் ; நெரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெரித்தல். சதைத்தனன் . . . தகர்த்தனன் (கந்தபு. காவலாளர்வதை. 21). To crush, bruise, mash; சதைபற்றுதல். (w.) To grow stout of fat;

Tamil Lexicon


catai-,
11 v. intr. சதை1.
To grow stout of fat;
சதைபற்றுதல். (w.)

catai-,
11 v. tr. Caus. of சதை3-. [M.cate.]
To crush, bruise, mash;
நெரித்தல். சதைத்தனன் . . . தகர்த்தனன் (கந்தபு. காவலாளர்வதை. 21).

DSAL


சதைத்தல் - ஒப்புமை - Similar