Tamil Dictionary 🔍

ததைத்தல்

thathaithal


கூட்டுதல் ; நெருக்கல் ; நிறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைதல். தண்டார் தக்கின்ற தண்ணுந்துழாய் (திவ்.இயற்.திருவிருத்.34) To be full, abundant நெருங்குதல். (திவா) ததையிலை வாழை (ஐங்குறு.460). 1. To be thickset, crowded, densely packed; சிதைதல். சமந்ததைந்தவேல் (பதிற்றுப்.70, 3) . 2. To be shattered, made fruitless ;

Tamil Lexicon


tatai-,
5 v. intr. perh. tata.
1. To be thickset, crowded, densely packed;
நெருங்குதல். (திவா) ததையிலை வாழை (ஐங்குறு.460).

2. To be shattered, made fruitless ;
சிதைதல். சமந்ததைந்தவேல் (பதிற்றுப்.70, 3) .

tatai-,
11 v. intr.
To be full, abundant
நிறைதல். தண்டார் தக்கின்ற தண்ணுந்துழாய் (திவ்.இயற்.திருவிருத்.34)

DSAL


ததைத்தல் - ஒப்புமை - Similar