சதுர்ப்பாதம்
sathurppaatham
கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு ; சிவாகமங்களில் கூறப்படும் சரியை , கிரியை , யோகம் , ஞானம் என்னும் நான்கு பகுதிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. (Astrol.) See சதுஷ்பாதம், 3. சிவாகமங்களிற் கூறப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு பகுதிகள்.திவ்யாகமங்கள் சதுர்ப்பாதமாயிருக்கும் (ஞானா. பாயி. 7, உரை.) 2. Four major sections of šivāgamas relating to cariyai, kiriyai, yōkam, āṉam;
Tamil Lexicon
catur-p-pātam,
n. catuṣ-pāda.
1. (Astrol.) See சதுஷ்பாதம், 3.
.
2. Four major sections of šivāgamas relating to cariyai, kiriyai, yōkam, njāṉam;
சிவாகமங்களிற் கூறப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு பகுதிகள்.திவ்யாகமங்கள் சதுர்ப்பாதமாயிருக்கும் (ஞானா. பாயி. 7, உரை.)
DSAL