Tamil Dictionary 🔍

துர்ப்பலம்

thurppalam


வலுவின்மை ; தாழ்நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவீனம். 1. Weakness, feebleness; தாழ்நிலை. (W.) 2. Reduced circumstances;

Tamil Lexicon


துற்பலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Weakness, feebleness, thinness, emaciation, பலவீனம். 2. ''(fig.)'' The state of being reduced in circum stances, சிறுமை. முன்னமேதுர்ப்பலைஅதிலுங்கர்ப்பிணி. Before weak, and now also pregnant; or poor, and under a heavy fine.

Miron Winslow


tur-p-palam,
n. dur-bala.
1. Weakness, feebleness;
பலவீனம்.

2. Reduced circumstances;
தாழ்நிலை. (W.)

DSAL


துர்ப்பலம் - ஒப்புமை - Similar