சதுர்ப்பாகம்
sathurppaakam
செலுத்தற்குரிய அரசிறையில் காற்பகுதி செலுத்தி அனுபவிக்கும் மானிய நிலம் ; நிலவரியில் நாலில் ஒரு பாகத்தை அரசிடமிருந்து இனாம் பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலுத்தற்குரிய அரசிறையிற் காற்பகுதி செலுத்தி அனுபவிக்கும் மானியநிலம்.(C. G. 93.) 1. Land held on favourable tenure paying only one-fourth of the revenue due to Government; கிஸ்தியில் நாலில் ஒருபாகத்தைச் சர்க்காரிலிருந்து பெறும் இனாம். (R. T.) 2. A grant of alienation of one-fourth share of Government revenue;
Tamil Lexicon
நாலாம்பங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Four parts. 2. The fourth part.
Miron Winslow
catur-p-pākam,
n. catur+bhāga.
1. Land held on favourable tenure paying only one-fourth of the revenue due to Government;
செலுத்தற்குரிய அரசிறையிற் காற்பகுதி செலுத்தி அனுபவிக்கும் மானியநிலம்.(C. G. 93.)
2. A grant of alienation of one-fourth share of Government revenue;
கிஸ்தியில் நாலில் ஒருபாகத்தைச் சர்க்காரிலிருந்து பெறும் இனாம். (R. T.)
DSAL