Tamil Dictionary 🔍

சதுஷ்பாதம்

sathushpaatham


கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழுங் காலக்கூறு. (வீமே. உள். 26, உரை.) 3. (Astron.) A division of time, first half of the newmoon day, one of eleven karaṇam, q.v.; மிருகம். (w.) 1. Quadruped; நாய் (J.) 2. Dog;

Tamil Lexicon


[catuṣpātam ] --சதுட்பாதம், ''s.'' [''lit.'' four-footed.] A quadruped, நாற்கால்மிருகம். 2. ''[prov.]'' A dog, நாய். 3. One of the astrological கரணம் called also, நாய்க்கரணம். W. p. 316. CHATUSHPAD.

Miron Winslow


catuṣpātam,
n. catuṣ-pāda.
1. Quadruped;
மிருகம். (w.)

2. Dog;
நாய் (J.)

3. (Astron.) A division of time, first half of the newmoon day, one of eleven karaṇam, q.v.;
கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழுங் காலக்கூறு. (வீமே. உள். 26, உரை.)

DSAL


சதுஷ்பாதம் - ஒப்புமை - Similar