சதுட்பாதம்
sathutpaatham
நாற்கால் விலங்கு ; நாய் ; கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சதுஷ்பாதம். (w.) Quadruped.
Tamil Lexicon
சதுஷ்பாதம், s. (சது a quadruped, நாற்கால் மிருகம்; a dag, நாய்.
J.P. Fabricius Dictionary
catuṭpātam,
n. catuṣ-pāda.
Quadruped.
See சதுஷ்பாதம். (w.)
DSAL