சாதுர்ப்பாகம்
saathurppaakam
நாலிலொரு பங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலில் ஒரு பங்கு. (யாழ்.அக.) A quarter;
Tamil Lexicon
s. a quarter or a fourth part. (சதுர்).
J.P. Fabricius Dictionary
நாலத்தொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāturppākam] ''s.'' A fourth part, நா லிலொருபங்கு; [''ex'' சதுர், four.] ''(p.)''
Miron Winslow
cātur-p-pākam,
n.caturbhāga.
A quarter;
நாலில் ஒரு பங்கு. (யாழ்.அக.)
DSAL