சர்ப்பம்
sarppam
பாம்பு ; பகற்பொழுது பதினைந்தனுள் இரண்டாவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் இரண்டாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 2. (Astron.) The second of 15 divisions of day; பாம்பு. (பிங்.) 1. Serpent, snake;
Tamil Lexicon
சருப்பம், s. a serpent, பாம்பு; 2. the 2nd division of the 15 divisions of the day; பகல் 15 முகூர்த் தங்களில் இரண்டாவது. சர்ப்பகேது, Duryodhan as having a banner with serpent ensign. சர்ப்பசயனம், the serpent Adisesha as the couch of Vishnu. சர்ப்பதிஷ்டம், சர்ப்பந்தீண்டல், the bite of a serpent.
J.P. Fabricius Dictionary
பாம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [carppam] ''s.'' A serpent--as சருப்பம், sometimes improperly written சற்பம்.
Miron Winslow
carppam,
n. sarpa.
1. Serpent, snake;
பாம்பு. (பிங்.)
2. (Astron.) The second of 15 divisions of day;
பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் இரண்டாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
DSAL