Tamil Dictionary 🔍

சது

sathu


நான்கு : சத்தமிடாது இருக்கவேண்டும் என்று குறிக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சதுர். சதுமுகமாகச் சேனை . . . தலைப்பெய்க. (சீவக. 766). சத்தமிடாதிருக்கவேண்டும் என்று குறிக்குஞ் சொல். Loc. An exclamation meaning silence;

Tamil Lexicon


s. the number four, சதுர். சதுப்புயன், (lit.) the four-armed; Vishnu; Siva, சதுர்ப்புயன். சதுமுகன், சதுர்முகன், சதுரானனன், the four-faced Brahma.

J.P. Fabricius Dictionary


நான்கு

Na Kadirvelu Pillai Dictionary


, [catu] ''s.'' The number four, நான்கு. W. p. 315. CHATUR.

Miron Winslow


catu,
n.
See சதுர். சதுமுகமாகச் சேனை . . . தலைப்பெய்க. (சீவக. 766).
.

catu
int. சத்து.
An exclamation meaning silence;
சத்தமிடாதிருக்கவேண்டும் என்று குறிக்குஞ் சொல். Loc.

DSAL


சது - ஒப்புமை - Similar