Tamil Dictionary 🔍

சூது

soothu


சூதாட்டம் ; சூதாடுகருவி ; உபாயம் ; வெற்றி ; இரகசியம் ; தாமரை ; காண்க : சூரியகாந்தி ; சூழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சூரியகாந்தி 2. (மலை.) சூதாட்டம். வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை. (குறள், 931.) 1. Gambling; சூதுக்கட்டத்தில் வைக்குங் கருவி. சூதும்பங்கய முகையுஞ் சாய்த்து (பெரியபு. தடுத்தாட். 21). 2. Conical pieces in dice-play; உபாயம் களவு கடனாகக் கடிந்திடுதல் சூதே (சீவக. 2870). 3. Means, device; வெற்றி. வெல்வது சூதென வேண்டி (சீவக. 879). 4. Victory, success; இரகசியம். Loc. 5. Secret; தந்திரம். இந்தச் சூது எங்கிருந்து கற்றான்? 6. Trick; தாமரை. (அக. நி.) 1. Lotus

Tamil Lexicon


s. a play of dice or draught gambling, சூதாட்டு; 2. fraud, trick, deception, வஞ்சகம்; 3. means, device, உபாயம்; 4. success, victory, வெற்றி. சூதாட, சூது விளையாட, to play with dice for money etc., to gamble. சூதாடுகிறவன், சூதாட்டக்காரன், சூதாடி, a gambler, a player. சூதாட்டம், சூதாட்டு, gambling. சூதுக்காரன், a deceitful person. சூதுபண்ண, to deceive, to play trick. சூதுவாது, trick, deception.

J.P. Fabricius Dictionary


, [cūtu] ''s.'' Lotus, தாமரை. (சது.) 2. Lotus with one flower leaf, ஓரிதழ்த்தாமரை. ''(R.)''

Miron Winslow


cūtu,
n. dyūta. [K. jūdu, M. cūtu.]
1. Gambling;
சூதாட்டம். வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை. (குறள், 931.)

2. Conical pieces in dice-play;
சூதுக்கட்டத்தில் வைக்குங் கருவி. சூதும்பங்கய முகையுஞ் சாய்த்து (பெரியபு. தடுத்தாட். 21).

3. Means, device;
உபாயம் களவு கடனாகக் கடிந்திடுதல் சூதே (சீவக. 2870).

4. Victory, success;
வெற்றி. வெல்வது சூதென வேண்டி (சீவக. 879).

5. Secret;
இரகசியம். Loc.

6. Trick;
தந்திரம். இந்தச் சூது எங்கிருந்து கற்றான்?

cūtu,
n. perh. jala-jāta.
1. Lotus
தாமரை. (அக. நி.)

2. See சூரியகாந்தி 2. (மலை.)
.

DSAL


சூது - ஒப்புமை - Similar